செங்கல்பட்டு: ரயிலில் அடிபட்டு ரயில்வே ஊழியர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் கட்டான்குளத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையேவந்து கொண்டிருந்த மின்சார ரயிலில் சிக்கி ரயில்வே கேங்மென் இறந்தார்.
இவ்விபத்து புதன்கிழமை நள்ளிரவு நடந்தது. ரயில் தண்டவாளத்தில் அவர் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது இவ்விபத்து நடந்ததாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.
விபத்தில் இறந்த கேங்மேனின் பெயர் கிருஷ்ணா. வயது 50. தென்னக ரயில்வேயில் வேலை செய்து வந்தார். ரயில்தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நடந்தது.
யு.என்.ஐ.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications