இந்தியாவில் அதிக உற்பத்தியால் குவிந்து கிடக்கிறது கோதுமை: சர்வதேச சந்தையில் விற்கத் திட்டம்
டெல்லி:
தன்னிடம் அதிகப்படியாக தேங்கிப் போயுள்ள 2 மில்லியன் டன் கோதுமையை இந்தியா சர்வதேச சந்தையில் விற்கத்திட்டமிட்டுள்ளது.
அதிக உற்பத்தி காரணமாக இந்தியாவில் கோதுமை தேங்கியுள்ளது. இந்தியா கோதுமையை ஏற்றுமதி செய்யப் போகிறது என்றசெய்தி வெளியான உடனேயே சர்வதேச சந்தையில் கோதுமையின் விலை குறைந்துபோய் விட்டது.
இதனால் இப்போது ஒரு டன் கோதுமையை வெறும் ரூ. 4,250க்குத் தான் விற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தவிலைக்குத் தான் ரேசன் கடைகளுக்கே அரசு கோதுமையை விற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து மார்ச்-ஏப்ரலில் மீண்டும் கோதுமை அறுவடை தொடங்கிவிடும். அதற்குள் இந்த கோதுமையை ஏற்றுமதி செய்தாகவேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. வழக்கமாக 24.3 மில்லியன் டன் கோதுமையைத் தான் இந்தியா கையிருப்பில்வைத்திருக்கும். ஆனால், இப்போது 45 மில்லியன் டன் கோதுமை கையிருப்பில் வைத்துக் கொண்டுள்ளது.
வெளிநாட்டு சந்தையில் இந்திய கோதுமையை விற்பதிலும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கோதுமையின்விலை டன் 140 முதல் 150 டாலர் தான். ஆனால், இந்திய கோதுமையின் விலை 160 டாலராக உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications