தோழமையுடன் வாழ பிஜி பிரதமர் அழைப்பு
சுவா:
பிஜி தீவில் வாழும் பூர்வகுடிமக்களும், இந்தியர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் முன்னேற்றத்தை அடையவும், அமைதியை ஏற்படுத்தவும்முடியும் என்று இடைக்கால பிரதமர் லைசேனியா க்வாரசே வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பிஜித் தீவின் மேற்குப் பகுதியில் உள்ள ஸிகடோகாவில் உள்ள வார்விக் ஹோட்டலில் தேசிய சுற்றுலா உயர்மட்டக் குழுவினரிடம் அவர் கூறியதாவது:
பிஜித் தீவில் கலவரம் நடந்தது நடந்ததுதான். அதற்காக இனிமேல் எதுவும் செய்ய முடியாது. அதே நேரம் பிஜியில் வாழும் இந்தியர்களை அங்கிருந்துவெளியேறச் சொல்வதும், அவர்களை மதிக்காமல் இழிவு படுத்துவம் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்குப் பேராபத்து விளைவிக்கும்.
பிஜி துண்டாடுப்படுவதை நான் விரும்பவில்லை. ஆப்பிரிக்காவில் நடக்கும் பிரச்சனைகள் போல் பிஜியிலும் பிரச்சனைகள் ஏற்படுவதை ஊக்குவிக்கக்கூடாது. பிஜியில் வாழும் இந்தியர்களும், இங்குள்ள பூர்வகுடி மக்களும் தோழமை உணர்வுடன் இருக்க வேண்டும்.
பிஜியில் கடந்த மே 19 ம் தேதி கலவரம் ஆரம்பித்து அதனால் ஏகப்பட்ட ரகளைகள் ஏற்பட்டன. ஜார்ஜ் ஸ்பைட்டின் ஆதரவாளர்கள் தற்போது தேசவிரோத சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, தலைநகர் சுவா உள்பட அனைத்துப் பகுதிகளிலும் அமைதி திரும்பி விட்டாலும், இங்குள்ள அரசியல் சக்திகளால் கலவரம் தூண்டி விடக் கூடாதுஎன்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications