புலிகளுடன் வீரப்பனுக்குத் தொடர்பில்லை: வைகோ
கோவை:
விடுதலைப் புலிகளுக்கும் வீரப்பனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இருவரையும் ஒப்பிடுவது மிகவும் கேவலமான விஷயம் என கோவையில்வெள்ளிக்கிழமை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வைகோ பேசியதாவது:
வீரப்பனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 130 அதிகாரிகளையும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன விலங்குகளையும்கொன்றவன் வீரப்பன்.
வனச் சொத்தை அழித்து தேச விரோதச் செயலில் ஈடுபட்டு வரும் அவனை விடுதலைப் புலிகளுடன் ஒப்பிடுவது மிகவும் அபத்தமான அவலமானசெயலாகும்.
விடுதலைப் புலிகள் தங்கள் இனப் பிரச்னைக்காக போராடி வருகின்றனர். அவர்களை உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள தேவையான நடவடிக்கைகளில்ஈடுபட்டு வருகின்றனர்.
வீரப்பனை வேட்டையாடுவதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை. தமிழகம் உட்பட எந்த மாநிலம் இந்தியாவின் அங்கம். இந்தியா ஒற்றுமைமிகுந்த நாடாக திகழ்ந்து வருகிறது.
இதில் எவ்வித மாற்றம் இல்லை. பிரிவினை வாத சக்திகளுக்கு இடம் இல்லை என்பது எனது கருத்து என்றார் வைகோ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications