மருத்துவமனையில் ஜே.எச். படேல்
பெங்களூர்:
கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் ஜே.எச்.படேல் லிவர் பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஜே.எச். படேல் லிவர் பாதிப்பு மற்றும் முதுகு வலி காரணமாககஷ்டப்பட்டு வந்தார்.
புதன்கிழமை இரவு லிவர்பாதிப்பு அதிகமானதால் அவர் தனியார் மருத்துவமனையான மணிப்பாலில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைபிரிவில் மருத்துவர்கள் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் படேலுக்கு சிகிச்சை அளிக்க சிற்கப்பூரிலிருந்து சிறப்பு மருத்துவ குழு பெங்களூர் வருகிறது. இவர்கள் படேலின் நோயின் தன்மை குறித்துபரிசோதித்து சிகிச்சை அளிக்கவுள்ளனர்.
முதல்வர் விரைந்தார்:
கர்நாடக முதல்வர் கிருஷ்ணா படேலை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அமைச்சர்கள் மல்லிகாரஜுன கார்கே, தேஷ்பாண்டே, காகோடு திம்மப்பாஆகியோரும், அரசியல் பிரமுர்கள் பலரும் படேலை சந்தித்து உடல் நலம் விசாரித்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications