காஷ்மீரை பாக்.கிற்கு விட்டுக் கொடுக்க மாட்டேன்: பரூக்
ஜம்மு:
என் உயிரை எடுத்துக் கொண்டாலும் காஷ்மீரில் இருந்து ஒரு அங்குலம் நிலத்தைக் கூட பாகிஸ்தான் அபகரிக்கமுடியாது என்று காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா சனிக்கிழமை தெரிவித்தார்.
காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கிருந்து ஏராளமான மக்கள் வெளியேறதொடங்கி விட்டார்கள். அவர்கள் ஜம்முவில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள உள்ளனர்.
இந்த முகாமை காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா பார்வையிட்டார். அப்போது அங்கு அவர் பேசியதாவது:
காஷ்மீரில் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வரும் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கவேண்டியது உள்ளது. அவர்களது பிரச்சனைகளை ஆராய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.
இந்த குழுவினர் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியை சந்தித்து அவரிடம் பிரச்சனைகளை எடுத்துக்கூறுவார்கள். நிதி உதவி பெறுவதற்கும், முகாமின் அபிவிருத்தி பணிகள் குறித்தும் பேச்சு நடத்துவார்கள்.
மருத்துவ வசதி, ரோடு வசதி, குடிநீர் வசதி உடனடியாக செய்யப்பட வேண்டும். காஷ்மீரில் அமைதி நிலவ பிரதமர்வாஜ்பாய் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
அவரது முயற்சி வெற்றி பெறும். பாகிஸ்தான் என் உயிரை எடுத்துக் கொண்டாலும் காஷ்மீரில் ஒரு அங்குலம்நிலத்தைக் கூட அபகரிக்க முடியாது என்றார் பரூக் அப்துல்லா.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications