மியான்மர் செல்கிறார் ஜஸ்வந்த் சிங்
டெல்லி:
2001 ம் வருடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மியான்மர் செல்கிறார். இதையடுத்து இந்தியாமற்றும் மியான்மர் ஆகிய நாடுகளின் பொருளாதாரம், அரசியல் உறவு இன்னும் மேம்பாடடையும் என்றுதெரிகிறது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவை மேம்படுத்தும் வகையில்வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மியான்மர் செல்கிறார்.
மியான்மர் நாட்டின் எல்லைப் பகுதிகளான (இந்திய மாநிலங்கள்) மணிப்பூர், நாகலாந்து, மிசோரம், அருணாச்சலம்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்படும் தீவிரவாதம், ஊடுருவல்காரர்களைக் கட்டுக்குள் கொண்டு வரும்வகையில் இரு நாட்டு உயர் அதிகாரிகளும் விவாதம் நடத்துவார்கள்.
தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் வகையிலும், இரு நாட்டிலும் உள்ள அரசியல் ஸ்திரத்தன்மையைப் பற்றிவிவாதிக்கும் வகையிலும் இந்த பயணம் இருக்கும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications