செங்கோட்டையன் வழக்கில் 14 ம் தேதி தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீதான வழக்கில் வக்கீல்கள் விவாதம் முடிவடைந்தது. இதற்கான தீர்ப்பு 14 ம் தேதி வழங்கப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன். அப்போது அண்ணா போக்குவரத்துக் கழகத்திற்கு பஸ் உதிரிபாகங்கள், டிக்கெட் அச்சடித்தல், பஸ் பாடி கட்டுமானப்பணி போன்றவற்றை வாங்குவதில் ஊழல் செய்ததாக அவர் மேல் வழக்குத் தொடரப்பட்டது.
விசாரணையில் ரூ 75 லட்சத்து 42 ஆயிரம் ஊழல் நடந்ததாக, அமைச்சர் செங்கோட்டையன், அவருடைய உதவியாளர் எழில், ஏஜன்ட் யூனிவர்சல் நடராஜன்ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் வக்கீல்கள் விவாதம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்து விட்டது. இதையடுத்து இவ்வழக்கில் தீர்ப்பு வரும் 14 ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications