பிரதமர் வாஜ்பாய் பேசியது தவறு: மூப்பனார்
சென்னை:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து பிரதமர் வாஜ்பாய் பேசியது கண்டிக்கத்தக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார்வெள்ளிக்கிழமை கூறினார்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னை சத்யமூர்த்தி பவனில் இப்தார் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூப்பனார் பேசுகையில்,
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992 ம் வருடம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து பெரும் கலவரம் நடந்தது.
இதுகுறித்து பிரதமர் வாஜ்பாய் சில தினங்களுக்கு முன் பேசுகையில், மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது ஒரு தேசியஉணர்வு என்றார். பின்னர் நான் அப்படிப் பேசவேயில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கையிலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும்என்ற திட்டம் இல்லை என்பது போல் தனது பேச்சையே திசை திருப்பி விட்டுவிட்டார்.
பிரதமர் பதவி:
பிரதமர், ஜனாதிபதி, முதல்வர் ஆகிய பதவிகளில் இருப்பவர்கள் பேசும்போது நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். தவிரவும் அவர்கள் உண்மைக்குப்புறம்பாகவோ, எதிர்மறையாகவோ பேசக் கூடாது. அவ்வாறு பேசினால் அது கண்டிக்கத்தக்கதாகும் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications