நீலகிரிக் காட்டில் வீரப்பன்?
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் காட்டுப் பகுதியில் வீரப்பன் இருக்கக் கூடும் என்று கிடைத்த தகவலையடுத்து காட்டுப்பகுதியில் அதிரடிப்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
இதையடுத்து கல்லார் காட்டுப் பகுதியில் 1000 க்கும் மேற்பட்டோர் வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் ஏற்கனவே இறங்கியுள்ளனர்.
1000 அதிரடிப்படை வீரர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் காட்டுப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
எங்கிருக்கிறான் வீரப்பன்:
நடிகர் ராஜ்குமாரை கடத்திச் சென்ற வீரப்பன் ஈரோடு மாவட்டம் சத்யமங்கலம் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாகக் கருதப்பட்டது. இதனால்சத்யமங்கலம் காட்டில் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்தது.
இப்போது வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் நீலகிரி காட்டுப் பகுதிக்குள தஞ்சம் புகுந்து உள்ளதாககக் கூறப்படுகிறது.
சத்தியமங்கலம் காட்டுப்பகுதி இருந்து தெங்குமரஹாடா வந்து மாயார் ஆற்றை கடந்தால் நீலகிரி காட்டுப்பகுதிக்கு வந்து விடலாம்.
நீலகிரி காட்டுப்பகுதிக்குள் புகுந்த வீரப்பனும், அவரது கூட்டாளிகளும் காந்தவயல், லிங்காபுரம், சிறுமுகை வழியாகக் காட்டுக்குள் வந்து பதுங்கிஇருப்பதாக அதிரடிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிரடிப்படையினர் கல்லார் காட்டில் காட்டில் முற்றுகையிட்டு உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications