முதலீடுகளை திரும்பப் பெறுவதில் அரசு தீவிரம்
டெல்லி:
இந்தியா முதலீடுகளை திரும்பப் பெறுவதில் தொலை நோக்குடன் செயல் பட்டுவருகிறது . இதில் முன்பு அரசின் இலக்குரூ 100 பில்வியனாக இருந்தது
ஜூலை மாதம் நடந்த அமைச்ரவைக் குழு 33 பொதுத்துறை நிறுவனங்ளிடமிருந்துமுதலீட்டை திரும்பப் பெறுவதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. அதில் 26நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் அல்லது விற்கப்படும்.
இவற்றில் இந்திய விமானத்துறை, ஏர்-இந்தியா, பாரத் அலுமினியம் கம்பெனி மற்றும்இந்தியன் பெட்ரோ கெமிக்கல் காரப்பரேஷன் நிறுவனங்களும் அடங்கும்.
வதோதாரவில் இருக்கும் இந்தியன் பெட்ரோ கெமிக்கல் கார்ப்பரேஷனின் (ஐபிசிஎல்)குஜராத் ரீஃபைனரி தன்னிடம் உள்ள பொருட்களை பற்றிய விவரங்களை வெளியிட்டபின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு மாற்றப்படும்
இதே போல் ஐபிசிஎல் லின் மற்ற இரு நிறுவனங்களான நாகோந்தேனில் இருக்கும்மகாராஷ்டிரா கேஸ் கிராக்கர் காம்ப்ளெக்சும், குஜராத்தின் பரூச் மாவட்டத்தில்இருக்கும் கார்தார் பெட்ரோ கெமிக்கல் காம்பளெக்சும் வதோரா கம்பெனிமாற்றப்பட்ட பின்பு முதலீட்டை திரும்ப தருமாறு கேட்டுக் கொள்ளப்படும்.
முதலீடுகளை திரும்பப் பெறுவது சிரமமான பணி. ஆனாலும் அதற்கான வேலைகள்தொடர்ந்து வருகின்றன என அமைச்சர் அருண் ஷோரி கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications