கின்னஸ் சாதனை செய்த சென்னை சிறுமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
5100 முறை நின்று, அமர்ந்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார் சிறுமி சிற்பா. இவர் சென்னையைச் சேர்ந்தவர்.
சென்னை கீழப்பாக்கம், சீதாகிங்க்ஸ்டன் மேல்நிலைப்பள்ளியில் 4 ம் வகுப்புப் படித்து வந்த மாணவி சிற்பா.
இவரது தந்தை லட்சுமி நாராயணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது அப்பாவுக்கு சிற்பாவை எப்படியாவது ஓட்டப்பந்தயவீராங்கனையாக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்து வந்தது.
கடந்த 99 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி தனது ஏழாவது வயதில் சிற்பா கார்கில் வீரர்களுக்காக 15 கி.மீ.தூரம் ஓடி நிதி திரட்டியதோடு,உலக சாதனையையும் படைத்திருக்கிறார்.
இப்போது புதிய உலக சாதனையாக 5100 முறை நின்று, அமர்ந்து சாதனை செய்துள்ளார்.
இந்த சாதனையை ரயில்வே ஐ.ஜி.திலகவதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications