பா.ஜ.க-சோனியா ஒப்பந்தம்: சுவாமி புதிய குற்றச்சாட்டு
மதுரை:
நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சுவாமி கூறியதாவது:
தற்போது இருக்கும் நாடாளுமன்றம் ஆட்சி செய்யத் தகுதியற்றது. எனவே இதை கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர் பதவியை சரியாக பயன் படுத்துவதில்லை. அவர் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் ரகசிய ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளார்
காங்கிரஸ் கட்சி முக்கிய பிரச்சனைகளான காஷ்மீர் போர் நிறுத்தம், கார்கில் போர், சர்க்கரை இறக்குமதியில் பாகிஸ்தானிடமிருந்து, பிரதமர் லஞ்சம்பெற்றதாக கூறப்படுவது, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை இந்தியாவுக்குக் கொண்டு வருவது, மேலும் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றநடவடிக்கைகளை பாதித்துவரும் அயோத்தி பிரச்சனை குறித்தெல்லாம் சோனியா பேசுவதில்லை.
பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெறுவதற்காக 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடை பெறும் என ஆர்.எஸ்.எஸ்.கூறியுள்ளது. வாஜ்பாய் ஆர்.எஸ்.எஸ்.சின் கைப்பாவையாக செயல்படுகிறார்.
பாண்டிச்சேரி அமைச்சர் ஜெயக்குமாருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கண்ணன் கூறியிருப்பதற்கு தக்க ஆதாரங்கள் இருக்கின்றன. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கூறினார் சுவாமி.
யு.என்.ஐ.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications