மது விலக்கு கோரி பெண்கள் பேரணி
திருவள்ளூர்:
மது விலக்கை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டத்தில் பெண்கள் சங்க இயக்கங்கள் சார்பில்செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தப்பட்டது.
பேரணியில் மாநில பெண்கள் இணைப்புக் குழு, இந்திய மாதர் சங்கம், வேலூர் மாவட்ட பெண்கள் அமைப்பு, கிராம பெண்கள் கல்வி அறக்கட்டளை ஆகியஅமைப்புக்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.
பேரணியின் இறுதியில், கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. மனுவில் திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச் சாராய விற்பனையை எதிர்த்த இரண்டுபெண்களை வெட்டிப் படுகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
இச்சம்பவத்தில் பெண் கேட்பதில் ஏற்பட்ட தகராறே கொலைக்குக் காரணம் என்று போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் எழுதியபள்ளனர்.இதை மாற்றி கள்ளச்சாராயத்தை எதிர்த்த பெண்கள் கொலை என்று எழுத வேண்டும். அதுமட்டுமின்றி மாநிலம் முழுவதிலும் பூரண மதுவிலக்கைஅமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications