வங்கிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது .. சின்ஹா
டெல்லி:
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று மத்தியநிதித்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
புதன்கிழமை லோக்சபாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள பங்குகளின் அளவை 33 சதவீதம் அல்லதுஅதற்கும் குறைவாக குறைக்க வகை செய்யும் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்து அவர் பேசியதாவது:
இந்த சட்ட மசோதாவுக்கும், வங்கிகளின் முதலீடுகளை குறைப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருப்பினும்,அரசு விற்கும் பங்குகளை வாங்க இருப்பது யார் என்பது குறித்து இப்போது கூறுவதறிகில்லை.
பங்குகளை குறைப்பது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையை ஏற்றே இந்த முடிவுமேற்கொள்ளப்பட்டுள்ளது. வேறு எந்த நோக்கமும் இதன் பின்னணியில் இல்லை.
இந்த சட்டமசோதாவைக் கொண்டு வரும் முடிவை 1994-ம் ஆண்டு ஆட்சிப பொறுப்பில் இருந்த காங்கிரஸ்அரசுதான் எடுத்தது. (இந்த சமயத்தில் காங்கிரஸ் உறப்பிர்கள் குறுக்கிட்டு கடுமையான ஆட்சேபம் தெரிவித்தனர்.இதையடுத்து இதுகுறித்து மேற்கொண்டு எதையும் சின்ஹா கூறவில்லை.) என்றார் சின்ஹா.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications