உலக இரட்டையர் டென்னிஸ்: இந்திய ஜோடிக்கு முதல் வெற்றி
பெங்களூர்:
பெங்களூரில் நடந்து வரும் கோல்ட் ஃப்ளேக் உலக இரட்டையர் டென்னிஸ் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியாவின்லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி வெற்றி பெற்றது.
உலக இரட்டையர் டென்னிஸ் போட்டி பெங்களூரில் நடந்து வருகிறது. புதன்கிழமை முதல் நாள் போட்டி நடந்தது. இதில்இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி நெதர்லாந்தின் பால் ஹார்ஹியுஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் சான்டன்ஸ்டோல் ஜோடியை 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வென்றனர்.
இந்தியா இன்னும் இரண்டு போட்டிகளில் மோதவுள்ளது. போட்டி முடிந்த பின் விஜய் அமிர்தராஜிடம் பயஸ் கருத்துத்தெரிவிக்கையில், முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இருவரும் மீண்டும் வெற்றி பாதைக்குதிரும்பியது மகிழ்ச்சி தருகிறது. இந்தியாவில் விளையாடுவது என்றுமே மகிழ்ச்சி தருவதாகும் என்றார்.
மகேஷ் பூபதி கூறுகையில், இது போன்ற பெரிய போட்டிகளை நம் சொந்த நாட்டில் விளையாடுவது மகிழ்ச்சி தரக்கூடியது.நாங்கள் இருவரும் இணைந்து விளையாடி பெற்ற வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications