விருதுநகர் விபத்தில் 3 ஐயப்ப பக்தர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
சபரிமலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் அடங்கிய டாடா சுமோ வேன் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 3 பேர் இறந்தனர்.
கர்நாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்த சிலர் டாடா சுமோ வேனில் சபரிமலைக்குச் சென்றிருந்தனர். அங்கு தரிசனத்தை முடித்துக் கொண்டு கர்நாடகம் திரும்பினர். வழியில் மதுரை செல்ல வந்து கொண்டிருந்தனர்.
வெள்ளிக்கிழமை விருதுநகர் அருகே வந்தபோது, அவர்களது வேனுடன், லாரியொன்று நேருக்கு நேர் மோதியது. இதில் வேனில் பயணம் செய்த 3 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இறந்தவர்கள் பாலு, கேத்தாரி, பிரமோத் மனாய் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications