அகதிப் போர்வையில் இருந்த "புலி கைது
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அகதிகள் முகாமில் அகதி போல இருந்த விடுதலைப்புலி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, அங்குள்ள அகதிகள் முகாம்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 14இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் மொத்தம் 4,500 க்கும் மேற்பட்ட அகதிகள் உள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு போளூர் தாலுகா கஸ்தம்பட்டி முகாமில் நவரத்தினராஜா (28) என்ற விடுதலைப்புலியை க்யூ பிராஞ்ச் போலீஸார் கைது செய்தனர்.
இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் . இவரது உடலின் பல இடங்களில் குண்டு காயங்கள் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இவரை போலீஸார் செங்கல்பட்டுசிறப்பு முகாமில் அடைத்தனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications