நியூசி. கால்பந்து அணியின் இந்திய பயணம் ரத்து
வெல்லிங்டன்:
இந்தியாவுக்கு வருவதாக இருந்து நியூசிலாந்து கால்பந்து அணி தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளது.
இந்தியாவில் ஜனவரி மாதம் மில்லனியம் சூப்பர் சாக்கர் கோப்பைக் கால்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது.சர்வதேச அளவிலான இப்போட்டியில், இந்தியா தவிர, உருகுவே, சிலி, கொலம்பியா, காமரூன் உள்பட 16நாடுகள் கலந்து கொள்கின்றன. அகில இந்திய கால்பந்துக் கழகம் இந்தப் போட்டியை நடத்துகிறது.
இப்போட்டியில் நியூசிலாந்தும் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த நிலையில் போட்டியிலிருந்து விலகுவதாகநியூசிலாந்து கூறியுள்ளது. பயணம் செய்வது மற்றும் போட்டி குறித்த விவரங்களை அறிவதில் சிரமம் இருப்பதால்சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக நியூசிலாந்து கூறியுள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்துக் கால்பந்துக் கழகம் தரப்பில் தெரிவிக்கையில், மில்லனியம் சூப்பர் சாக்கர் கோப்பைப்போட்டியிலிருந்து விலகுமாறு, ஆசிய கால்பந்து சம்மேளனம் எங்களக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஆக்லாந்தில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள, உலகக் கோப்பை தகுதிக் கால்பந்துப் போட்டியில் கலந்துகொள்வதற்குரிய பயிற்சிப் போட்டியாக இந்தியப் பயணம் அமையும் என்று எதிர்பார்த்தோம் என்றுதெரிவிக்கப்பட்டது.
மில்லனியம் கோப்பைக் கால்பந்துப் போட்டி கல்கத்தா, கோவா, கொச்சி ஆகிய நகரங்களில் நடக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications