கிரிக்கெட் வீரர்களுக்கு நோட்டீஸ் .. வருமான வரித் துறை முடிவு
டெல்லி:
கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் புகார் கூறப்பட்டு, சி.பி.ஐ. அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டகிரிக்கெட் வீரர்கள் மனோஜ் பிரபாகர், அஜய் ஜடேஜா, அஜய் சர்மா, நிகில் சோப்ரா,நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கு, நோட்டீஸ் அனுப்ப வருமான வரித்துறை முடிவுசெய்துள்ளது.
இவர்களது வருமானம் மற்றும் அதற்கு அவர்கள் வரி கட்டியிருக்கிறார்களா என்பதைக்கேட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. அதேபோல, முன்னாள் கிரிக்கெட் வீரர்கபில் தேவின், கணக்கில் வராத சொத்துக்கள் குறித்த விசாரணையையும் வருமானவரித்துறை முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கபில் விவகாரத்தில், அவரது சொத்துக்களை கணக்கிடுவதற்கு கால தாமதமாகும்என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், பல கிரிக்கெட் வீரர்களுக்குகோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.இதற்கெல்லாம் வரி கட்ட வேண்டுமானால், 90-91 ம் ஆண்டிலிருந்து, இந்த ஆண்டுவரைக்குமான வரியை கிரிக்கெட் வீரர்கள் ஒரே மாதத்தில் கட்ட வேண்டியதிருக்கும்.
இதுதவிர 60 சதவீத அபராத வரியையும் கிரிக்கெட் வீரர்கள் கட்ட வேண்டியதிருக்கும்.வழக்கமாக இது 34 சதவீதம்தான் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications