சட்ட விரோதமாக நடக்கிறார் கருணாநிதி .. வி.எச்.பி
சென்னை:
முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று கருணாநிதி கூறியிருப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அகிலஉலகத் துணைத்தலைவர் வேதாந்தம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேதாந்தம் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலைக்கு முன்பு முஸ்லீம்களைத் திருப்திப்படுத்த அரசியல்வாதிகள் பல முயற்சிகளை மேற் கொண்டார்கள். இது முடிவில் தேசப்பிரிவினையில் முடிந்தது.
ஒரு புறத்தில் அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது போல் மதச்சார்பின்மைக்கு விசுவாசிகள் என்று கூறிக் கொண்டு, இன்னொரு புறத்தில் மதத்தின்அடிப்படையில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக அறிவிப்பது அவர்களது இரட்டை வேடத்தையும், அவர்களது போலி மதச் சார்பின்மையையும்வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இத்தகைய இடஒதுக்கீடு மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவும், வேறு சில கட்சிகளும்தங்கள் பொதுவான செயல்திட்டத்திற்கு விரோதமாகப் பேசியும், செயல்பட்டும் தங்கள் கட்சி நலன்களைக் காப்பாற்றுவதில் அக்கறைகாட்டுகின்றன என்று அவர் கூறியிருந்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications