அரசியல்வாதிகளை மக்கள் கண்காணிக்க வேண்டும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசியல்வாதிகளை மக்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் கண்காணிக்க வேண்டும் என்று முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் கூறியுள்ளார்.
சென்னையில் ஆட்சி முறை மற்றும் கூட்டணி ஆட்சி முறை குறித்த கருத்தரங்கில் அவர் பேசுகையில்,அரசியல்வாதிகளிடம் அரசியலை ஒப்படைத்து விடக் கூடாது. அரசியல்வாதிகளிடம் அரசியலை விட்டு விடக்கூடாது. மக்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அரசியல்வாதிகளைக் கண்காணிக்க வேண்டும்.
அப்படி இருந்தால்தான் அரசியலில் தவறு நடக்காது. அப்படி நடந்தால்தான் ஆட்சியிலும் தவறு ஏற்படாது,மக்களும் பாதிக்கப்பட மாட்டார்கள்.
இந்தியாவில் இனிமேல் கூட்டணி ஆட்சி தவிர்க்க முடியாதது. எந்த கட்சியாலும் தனித்து ஆட்சியமைக்க முடியாதுஎன்றார் அவர்.
More From
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications