ஆனைக்கட்டி ஆசிரமத்தில் ஆசி பெற்றார் ரஜினி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் உள்ள ஆனைக்கட்டி ஆசிரமத்தில் உள்ள சுவாமி சச்சிதானந்தா மகாராஜிடம் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் ஆசி வாங்கினார்.
கோவையில் உள்ளது ஆனைக்கட்டி ஆசிரமம். இங்கு சுவாமி சச்சிதானந்தா மகாராஜ் வசித்து வருகிறார். சனிக்கிழமை இந்த ஆசிரமத்துக்கு நடிகர்ரஜினிகாந்த் வந்தார். சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த அவர் அங்கிருந்து ஆனைக்கட்டிக்கு கார் மூலம் சென்றார்.
தனது 51 வது பிறந்தநாளையொட்டி சுவாமி சச்சிதானந்தாவிடம் ரஜினி ஆசிர்வாதம் பெற்றார். பின்னர் மேட்டுப்பாளையம் அருகே கல்லாறில் உள்ளசச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளிக்குச் சென்றார். அங்குள்ள பள்ளி, மாணவ, மாணவர்களிடம் பேசினார்.
பின்னர் அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் திரும்பினார். ரஜினி ரசிகர்கள் அங்கு கூடி விடுவார்கள் என்பதால் அவரது வருகை மிகவும் ரகசியமாகவைக்கப்பட்டிருந்தது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications