சீனாவிலிருந்து தரக் குறைவான பொருள் இறக்குமதி: அரசு கவலை
டெல்லி:
சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் தரம் குறைவான பேட்டரிகள்,பொம்மைகள், ஷூக்கள் குறித்து விசாரிக்கப்படும் என்று மத்திய அரசுஅறிவித்துள்ளது.
ராஜ்யசபையில், மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் டாக்டர் ராமன் சிங்கூறுகையில், இந்திய மார்க்கெட்டுகளுக்கேற்ற தரம் உள்ளதா என்று இதுவரைசீனாவிலிருந்து வந்த 131 உற்பத்திப் பொருட்கள் சோதனை செய்துபார்க்கப்பட்டுள்ளன.
சீனாவிலிருந்து தரம் குறைவான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால், இந்தியதொழில்துறை கவலை அடைந்துள்ளது. இதுகுறித்து அரசு பரிவுடன் கவனித்துவருகிறது என்றார்.
வெங்காய ஏற்றுமதிக்கு தடை இல்லை:
லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய வர்த்தகத் துறை துணைஅமைச்சர் ஒமர் அப்துல்லா பதிலளிக்கையில், வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசுதடை விதிக்கவில்லை. கடந்த அக்டோபர் மாதம் திடீரென வெங்காய விலைகுறைந்தது. உள்ளூரில் ஏற்பட்ட விலைச் சரிவை சரி செய்வதற்காக, நவம்பர் மாத்ததின்முதல் பகுதியில் ஏற்றுமதி செய்யப்படவிருந்த வெங்காயம் நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது நிலைமை சரியாகி விட்டதால்த, நவம்பர் 14-ம் தேதி முதல் வெங்காயத்தைஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications