சீனாவிலிருந்து தரக் குறைவான பொருள் இறக்குமதி: அரசு கவலை
டெல்லி:
லண்டனைச் சேர்ந்த வேர்ல்டு நிறுவனம், தமிழகத்தில் 100 மில்லியன் டாலர்கள் மதிப்பில் ஆப்டிகல் பைபர் பதிக்கும் பணியை மேற்கொள்ளவுள்ளதாகஅதன் தலைவர் சாம் பிட்ரோடா திங்கள்கிழமை தெரிவித்தார்.
ஆப்டிக் பைபர் அமைக்கும் பணியில், வேர்ல்டு டெல்லும், ரிலயன்ஸ்சும் இணைந்து கூட்டாக செயல்படுத்துகின்றன. டெல்லியில் இதுகுறித்து சாம்பிட்ராடோ, இந்தியா அப்ராட் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் ஆப்டிக் பைபர் அமைக்கும் பணியில் வேர்ல்டு டெல் ஈடுபட்டுள்ளது. இந்தத் திட்டம் 2001 ம் ஆண்டிற்குள் முடிவடையும்.திட்டத்திலிருந்து பின் வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
அடுத்த இரண்டு வாரங்களில் வேர்ல்டு டெல் குழுவினர், தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய ஆப்டிக் பைபர் பதிக்கும் பணி குறித்து ரிலையன்ஸ்நிறுவனத்தாருடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.
திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு வசதியாக தலைமை செயலதிகாரியை நியமிப்பது, பங்குகளை கையாளுவது, பணத்தை எப்படி செலவிடுவது என்பது குறித்துஆலோசனை நடத்தப்படும். ஜனவரி முடிவில் இந்த ஆலோசனைகள் முடிவடையும்.
பல அமெரிக்க நாடுகளில் ஆப்டிகல் பைபர் பதிக்கும் பணி உள்ளிட்ட இன்டர்நெட் வளர்ச்சித் தொடர்பான பல திட்டங்களை வேர்ல்டு டெல்மேற்கொண்டுள்ளது. மெக்சிகோவில் வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1 பில்லியன் டாலர் மதிப்பிலான இன்டர்நெட் திட்டம்அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதே போல் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வேயிலும் தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது தமிழகத்தில் ஆப்டிக் பைபர் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழகம் தவிர, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, குஜராத்மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தொலைத் தொடர்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தங்களை வேர்ல்டு டெல் ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் ஆப்டிகல் பைபர் திட்டத்தைத் தவிர 1,500 இன்டர்நெட் சமூகக் கூடங்களை மையங்கள் அமைக்கவும் வேர்ல்டு டெல் திட்டமிட்டுள்ளதுஎன்றார் சாம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications