எய்ட்சுக்கு மருந்து தருவதாக கூறி மோசடி
ஈரோடு:
ஈரோட்டில் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து தருவதாகக் கூறி மோசடி செய்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
இவரும், இன்னொரு போலி டாக்டரும் சித்த மருத்துவம் பார்ப்பதாகக் கூறி அலோபதி மருந்துடன் சிகிச்சை அளித்து வந்தனர்.
ஈரோட்டில் உள்ளது ஏ.வி கிளினிக் உள்ளது. இந்த கிளினிக்கை ஆறுமுகராஜன், சச்சிதானந்தம் ஆகியோர் நடத்தி வந்தனர். இந்த கிளினிக்கில் எய்ட்ஸ்நோய்க்கு மருந்து இருப்பதாகக் கூறி பெருமளவில் விளம்பரம் செய்து வந்தனர்.
இதை நம்பிய பொதுமக்கள் பலர், கிளினிக்கிற்கு வந்தனர். அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. இவர்கள் சித்த மருத்துவம் பார்க்காமல், ஆங்கிலமருந்துகளைக் கலந்து பல மருந்துகளைத் தயாரித்து வந்தனர். இந்த மருந்துகளை நோயாளிகளுக்கு அளித்து வந்தனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் டாக்டர் பாலசுப்ரமணியம், மாவட்ட கலெக்டரிடம்புகார் தெரிவித்தார். இதையடுத்து இந்தப் புகார் குறித்து டி.எஸ்.பி.க்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, போலி டாக்டரைப் போலீசார் தேடிச் சென்றனர். அப்போது ஆறுமுகராஜன் கிளனிக்கில் போலி மருந்து கொடுத்து சிகிச்சை அளித்துவந்ததைக் கண்டறிந்தனர். இந்நிலையில், சச்சிதானந்தம் தலைமறைவானார். இவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கிளினிக்கில் இருந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மருந்தை கைப்பற்றினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications