முன்னாள் எம்.எல்.ஏ.வின் தாய் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கோவை:
மேட்டுப்பாளையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,வின் தாயார் தனது வீட்டிற்கு முன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் காட்டூர் லே அவுட் உள்ளது. இங்கு முன்னாள் எம்.எல்.ஏசுலோச்சனாவின் தாயார் தொட்டம்மாள் குடியிருந்து வருகிறார். இவர் நீண்ட நாட்களாக உடல் நலமின்றிஇருந்தார்.
இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை வீட்டிற்கு வெளியே வந்த தொட்டம்மாள், தன் மீது மண்ணெண்ணெய்ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருந்த சமயமாக இருந்ததால் இதனை யாரும்அறியவில்லை.
தீக் காயம் காரணமாக தொட்டம்மாள் அதே இடத்தில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications