இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பொதுத்துறை வங்கிகளில் அரசு முதலீட்டை 33 சதவீதமாகக் குறைக்கும் மத்திய அரசின் திட்டத்தை கைவிடக் கோரி நாடு முழுவதும் 13 லட்சம் வங்கிஊழியர்கள் வியாழக்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துகின்றனர்.
இதுகுறித்து வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பாளர் குப்தா கூறியதாவது:
வங்கித்துறையில் அரசு முதலீட்டை குறைக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, வியாழக்கிழமை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்நடத்துகின்றனர்.
இதில் 13 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இதற்கு பாரதிய மஸ்தூர் சங்கம், அகில இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சங்கமும் ஆதரவுதெரிவித்துள்ளன.
தனியார் வங்கிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றன. வங்கிகள் தனியார்மயமாக்குவதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறதுஎன்றார் குப்தா.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications