அரியலூர் தனி மாவட்டமாகிறது
சென்னை:
தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் அரியலூர் என்ற புதிய மாவட்டம் உருவாகிறது. புதிதாக உருவாக்கப்படும் இந்த அரியலூர் மாவட்டம்தமிழகத்தின் 30 வது மாவட்டமாகும்.
சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தற்போது தமிழகத்தில் 29 மாவட்டங்கள் உள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து 30 வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம்உருவாக்கப்படுகிறது. அரியலூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட தனி அதிகாரி ராகேஷ் குமார் யாதவ் கோட்ட, வட்ட எல்லைகளைப் பிரித்தது குறித்துஅறிக்கை அனுப்பி உள்ளார்.
அந்த அறிக்கையை ஏற்று வரும் முதல் தேதியிலிருந்து அவரையே மாவட்டக் கலெக்டராக நியமிக்க முடிவு செய்துள்ளோம்.
இதற்கு மத்திய அரசின் மக்கள் கணக்கெடுப்பு பதிவாளருடைய ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. அவர் இதற்கு ஒப்புதல் அளித்ததும் இது பற்றிமுடிவெடுக்கப்படும் என்றார் முதல்வர் கருணாநிதி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications