நவாஸ் நாடுகடத்தல் சரியே .. முஷாரப்
இஸ்லாமாபாத்:
சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு கடத்தப்பட்டது சரியான முடிவுதான் என பாகிஸ்தான்ராணுவ ஆட்சியாளர் முஷாரப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரை ராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டு ஆட்சியை பிடித்தவர் பாகிஸ்தான் ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரப்.
இம்மாத ஆரம்பத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு கடத்தப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும், பல் வேறுநாடுகளிலிருந்தும் கண்டனமும், பல தரப்பட்ட கருத்துக்களும் வெளிவந்தது.
தேச துரோகம், கொலை முயற்சி, ஆள் கடத்தல் போன்ற குற்றங்களுக்காக நவாஸ் ஷெரீபுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்து வந்தார்
இந்த நிலையில் பாக். டி.வியில் முஷாரப் உரை நிகழ்த்தினார். அதில் அவர் கூறியதாவது:
நவாஸ் ஷெரீபுக்கு தண்டனையிலிருந்து மன்னிப்பு அளிக்கப்பட்டது சவுதி அரேபியாவின் இளவரசரின் ஆலோசனைப்படிதான்.
முன்னாள் பாகிஸ்தான் அதிபர் புட்டோவின் மகள் பெனாசிர் புட்டோ வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். ஷெரீப் இப்போது பாகிஸ்தானில் இல்லை.இவர்கள் பிடியிலிருந்து பாகிஸ்தான் வெளிபட்டுள்ளதன் மூலம் பாகிஸ்தானுக்கு நல்ல காலம் வந்துள்ளது.
அரசியலில் ஒற்றுமையும், நன்னம்பிக்கையும் வளர வேண்டும். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
நாட்டு மக்கள் இதை நடுநிலையோடு இதை அணுக வேண்டும். என முஷாரஃப் கூறினார்
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications