சண்டை நிறுத்தம்: கிளிண்டன் வரவேற்பு
வாஷிங்டன்:
ரம்ஜான் மாதத்தையொட்டி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த சண்டை நிறுத்தம் அடுத்த ஒருமாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளதற்கு, அமெரிக்க அதிபர் கிளிண்டன் பாராட்டுதெரிவித்துள்ளார்.
முஸ்லீம்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தையொட்டி ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம்அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சண்டை நிறுத்தம் அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படும் என்று புதன்கிழமைலோக்சபாவில் பிரதமர் வாஜ்பாய் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் ஜனவரி 26 ம் தேதி வரை ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் கடைபிடிக்கப்படும்.அதற்குப்பின் காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தானுடன் விவாதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
சண்டை நிறுத்த நீட்டிப்பை அதிபர் கிளிண்டன் பாராட்டியுள்ளார். வாஷிங்டனில் இதுகுறித்து அவர்தெரிவிக்கையில், 2000 மாவது ஆண்டு தொடக்கத்தில் நான் இந்தியா சென்றிருந்தேன். அப்போது வாஜ்பாயிடம்காஷ்மீர் பிரச்சனையில் விரைவில் நல்ல முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
அதன்படி தற்போது ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த இரண்டு மாதத்துடன்முடியாமல் தொடர்ந்து நீட்டிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் காஷ்மீர் பிரச்சனை குறித்து விரைவில்பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும்.
சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், காஷ்மீர் பிரச்சனையில் அமைதிப் பேச்சுவார்த்தை விரைவில்தொடங்கும் என்று உலக நாடுகளிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications