சுகவீனம் .. முதல்வரின் நிகழ்ச்சிகள் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மருத்துவர்கள் ஆலோசனையின் படி முதல்வர் கருணாநிதி ஒரு வாரம் பொதுநிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ள மாட்டார் என அமைச்சர் ஆற்காடு வீராசாமிஅறிவித்துள்ளார்.
இது பற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
முதல்வர் வியாழக்கிழமை மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போதுமருத்துவர்கள் கூறிய ஆலோசனையின் படி ஒரு வாரம் எந்த பொது நிகழ்ச்சிகளிலும்கலந்து கொள்ள மாட்டார்.
எனவே, முதல்வரின் 29.12.2000 வரையிலான அனைத்து நிகழ்ச்சிகளும் ஓத்திவைக்கப்பட்டுள்ளன.
கழகத் தோழர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் யாரும் முதல்வரை நேரில் பார்க்க முயற்சிசெய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications