ஜெ. வழக்கு: வாரத்திற்கு 3 முறை நடக்கும்
சென்னை:
ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கை தற்போதுஇருப்பது போல் வாரத்திற்கு 3 நாள் விசாரணை நடத்தலாம் என தனி நீதிமன்ற நீதிபதிஆறுமுகப் பெருமாள் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக ரூ 68 கோடி சொத்துசேர்த்ததாக அவர் மீது முதலாவது தனி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கின் சாட்சிகள் குறுக்குவிசாரணை தினமும் நடைபெற வேண்டும். நாள்ஒன்றுக்கு 10 சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டும் என உத்தரவிடுமாறு அரசு தரப்பினர்மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீது வக்கீல்கள் விவாதம் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்த விவாதத்திற்கு பின்அரசு தரப்பு வக்கீல்கள் வாரத்தில் 3 நாள் வழக்கை நடத்தலாம். அதே போல் முடிந்தால்நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 சாட்சிகளிடம் விசாரணை நடத்தலாம் என நீதிமன்றத்திடம்கூறினர்.
முதலாவது தனி நீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்த்ன் ஏற்கனவே நடந்துவருவது போல் வாரத்தில் 3 நாட்கள் விசாரணையை நடத்த உத்தரவிட்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications