"3-வது அணியை மூப்பனார் தடுக்க வேண்டும்
தேனி:
தமிழகத்தில் 3-வது அணி உருவாவதை மூப்பனார் தடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தேனியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சட்டமன்ற தேர்தல் ஆய்வுக்கூட்டம் முடிந்த பின்னர் டெல்லிசெல்லவுள்ளேன். அங்கு தேர்தல் ஆணையரை சந்தித்து 3 கோரிக்கைகளை முன் வைக்கவுள்ளேன்.
வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் தாழ்த்தப்பட்ட சிறுபான்மை பழங்குடி மக்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டும்.
தமிழகத்திலும், புதுவையிலும் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும். வன்முறையைத் தூண்டி விடும் பாட்டாளி மக்கள் கட்சியை தேர்தலில் போட்டியிடவிடாமல் தடை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் 3 வது அணி உருவாக வேண்டும் என்று கருணாநிதி விரும்புகிறார். ஜெயலலிதாவும், மூப்பனாரும் 3 வது அணி உருவாவதைத் தடுக்க வேண்டும்.வருகிற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியில் புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, தமிழக முன்னேற்றக் கழகம், அன்பு தேசம் ஆகிய கட்சிகள் இணையவேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறும் கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் அமைப்பு இடம்பெறாது என்றார் திருநாவுக்கரசு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications