போலீஸ் வேடத்தில் வந்து ரூ. 60 ஆயிரம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
அரசு பஸ்சில் பயணம் செய்த பருப்பு வியாபாரியை, கொள்ளைக் கும்பல் ஒன்று போலீஸ் வேஷமிட்டுக் கடத்திச் சென்று ரூ. 60 ஆயிரத்தைப் பறித்துக் கொண்டுசென்றது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த பருப்பு வியாபாரி வையாபுரி (32). இவர் மதுரையிலிருந்து கரூருக்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார்.
அப்போது ஆலமரத்துப் பட்டி என்ற இடத்தில் ஒரு கும்பல் பஸ்ஸை வழி மறித்தது. பஸ்சில் இரண்டு போலீசார் போன்று உடையணிந்த இருவர் ஏறினர். அவர்கள்பஸ்சில் சோதனையிட்டனர். வெடிகுண்டு சோதனை செய்வதாகக் கூறினர். பின்னர் வையாபுரியை கீழே ஒரு பையுடன் இறக்கினர்.
அதற்குப்பின் வையாபுரியிடமிருந்த ரூ. 60 ஆயிரத்தைப் பறித்துக் கொண்டு தலைமறைவாயினர். இந்த சம்பவம் குறித்து போலீசில் வையாபுரி புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications