மீண்டும் அணுகுண்டு தயாரிக்கிறார் சதாம்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
அணு குண்டு தயாரிக்கும் பணியை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே ஈராக் அதிபர்சதாம் உசேன் துவங்கி விட்டதாக அங்கிருந்து தப்பி லண்டன் வந்துள்ள ஈராக் அணுசக்தி கமிஷனின் முன்னாள் விஞ்ஞானி சல்மான் யாசின் சுவைர் கூறியுள்ளார்.
13 ஆண்டுகளாக ஈராக் அணு சக்தி கமிஷனில் சல்மான் பணியாற்றினார். தற்போதுலண்டனில் வசிக்கிறார். இவர் கூறியதாக லண்டனிலிருந்து வரும் பத்திரிகையில்கூறப்பட்டுள்ளதாவது:
1998-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈராக் அணு சக்தி கமிஷன் விஞ்ஞானிகளுக்கு சதாம்பிறப்பித்த உத்தரவில், அணு குண்டு தயாரிக்க உத்தரவிட்டார் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications