வேடந்தாங்கலில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் வேடந்தாங்கல் நகரில் உள்ள புகழ் பெற்ற ஏரி தூர்வாரப்பட்டு, மறுவாழ்வு பெற்றுள்ளநிலையில் அங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அரிய வகை பறவைகள் வரத் துவங்கியுள்ளன.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குப் பெயர் போனது. உள்நாடு தவிர வெளிநாடுகளைச் சேர்ந்தஆயிரக்கணக்கான பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்து போவதுண்டு.
இந்த ஆண்டு பறவைகளின் எண்ணிக்கை முந்தையை ஆண்டை விட இரட்டிப்பாகியுள்ளது. இதுவரை மொத்தம்20,000 பறவைகள் வந்து சென்றுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. வேடந்தாங்கல் ஏரி தூர்வாரப்பட்டு, மறுவாழ்வுபெற்றதே இவ்வளவு பறவைகள் வந்து போனதற்குக் காரணம்.
மியான்மர், வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச்சேர்ந்த பறவைகள் வேடந்தாங்கல் வந்து செல்கின்றன.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் 10,000 பறவைகள்தான் வந்து சென்றன. அடுத்த மாதம் பறவைகளின் எண்ணிக்கைமேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் உள்ள ஏரி 73 ஏக்கர் பரப்பளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications