அமெரிக்க அதிபரின் சம்பளம் 2 மடங்காக உயர்வு
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதிக்குக் கிடைக்கும் சம்பள விகிதம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்கும் ஜார்ஜ் புஷ் இனி ஆண்டுக்கு ரூ 1 கோடியே 84 லட்சம் சம்பளமாகப் பெறுவார். உலகிலேயேமிகப்பெரிய வல்லரசு நாடாகத் திகழ்ந்து வரும் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக ஜார்ஜ் வாஷிங்டன் இருந்தார். அப்போது அவருக்கு ஒரு ஆண்டுஊதியமாக ரூ 11. 5 லட்சம் வழங்கப்பட்டது.
பின்னர் ஜனாதிபதியின் சம்பளம் ரூ 46 லட்சமாக உயர்த்தப்பட்டது. 1969 ம் ஆண்டு அது இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. அப்போதைய ஜனாதிபதியாகஇருந்த நிக்சன் ஆண்டுக்கு ரூ 92 லட்சம் சம்பளம் பெற்றார்.
அதன்பிறகு கடந்த 31 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அமெரிக்க ஜனாதிபதியின் சம்பளம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இனிமேல்ஜனாதிபதியாக வருபவர்கள் இனி ஆண்டுக்கு ரூ 1 கோடியே 84 லட்சம் ஊதியம் பெறுவார்கள்.
தற்போது ஜனாதிபதியாக இருக்கும் கிளின்டன் ரூ 92 லட்சம் மட்டுமே பெற்று வருகிறார். ஜனவரி மாதம் 20 ம் தேதி புதிய ஜனாதிபதியாகப்பொறுப்பேற்கவுள்ள ஜார்ஜ் புஷ் இந்த அதிர்ஷ்டத்தைப் பெறுகிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications