கூட்டணி ஆட்சியே வரும்...மூப்பனார்
சென்னை:
தமிழகத்தில் இனிமேல் கூட்டணி ஆட்சிதான் ஏற்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார்புதன்கிழமை தெரிவித்தார்.
தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியில் உள்ளது தமிழ் மாநில காங்கிரஸ். மூப்பனார் கட்சியின் தலைவராக மீண்டும்ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தான் த.மா.கா.கட்சின் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டதற்கு நன்றிதெரிவித்து அவர் பேசுகையில், இனிமேல் மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி ஆட்சிதான் ஏற்படும்.
இந்தியாவில் 15 மாநிலங்களில் கூட்டணி ஆட்சிதான் நடந்து வருகிறது. தமிழகத்தில் இனிமேலும் கூட்டணிஆட்சிதான் அமையும். ஜெயலலிதா கூறுவது போல் கூட்டணி ஆட்சி அமையாமல் இருக்க வாயப்பில்லை என்றார்மூப்பனார்.
முன்னதாக புதன்கிழமை காலை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மூப்பனார்கட்சியின் தலைவராக, ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். த.மா.கா.வை மூப்பனார் 1996 ம் ஆண்டுதொடங்கினார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications