இன்று மதியம் புயல் கரையைக் கடக்கும்
சென்னை:
இலங்கையின் மன்னார் வளைகுடாப் பகுதியில் மையம் கொண்டுள்ள புயல், புதன்கிழமை பிற்பகல்தூததுக்குடிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை 5.30 மணியளவில் புயல் மன்னார் வளைகுடாவில் மையம் கொண்டிருந்தது. வேகமாக அதுநகர்ந்து கொண்டுள்ளது. புயலின் தன்மை கடுமையாக இருப்பதால், அடுத்த 48 மணி நேரத்தில் மணிக்கு 140 முதல்160 கிலோமீட்டர் அளவில் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுவை மாநிலத்தின்காரைக்கால் ஆகிய நகரங்களில் புயலின் பாதிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ்கோடியில் உள்ள முகுந்தராய சத்திரம் பகுதியில் வசிக்கும் 700 மீனவக் குடும்பங்கள் புயல் காரணமாகராமேஸ்வரத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் செவ்வாய்க்கிழமை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. காற்றும் பலமாக வீசுகிறது.போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள்கடலுக்குள் போக வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications