2 தமிழ் தீவிரவாதிகள் கைது
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:
தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் எலம்பலூரில் புலனாய்வுப் போலீஸார் தமிழர் விடுதலைப் படை அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளை புதன்கிழமைகைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 5 ஜெலட்டின் குச்சிகள், 4 எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன.
செந்துறைப் பகுதியைச் சேர்ந்த திருமலை. சேத்தல்வாடியைச் சேர்ந்த செல்லதுரை. இவர்கள் இருவரும் சந்தேகப்படும் வகையில் எலம்பலூர் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த போது புலனாய்வுப் போலீஸார் இவர்களைக் கைது செய்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications