மீனவர்களைக் கண்டுபிடிக்க வருகிறது கடற்படை
சென்னை:
கடலில் மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன 14 மீனவர்களை கண்டுபிடிக்க தமிழக அரசு கடற்படையின் உதவியை கோரியுள்ளது.
இது குறித்து தமிழக மின் வளத்துறை அமைச்சர் ஜெனீபர் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டிசம்பர் 22-ம் தேதி 6 மீனவர்கள் பாம்பன் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்றனர். 5 மீனவர்கள் தூத்துக்குடியிலுள்ள தரீஸ்புரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர். டிசம்பர் 26-ம் தேதி கன்னியாகுமரி புதூரிலிருந்து 3 மீனவர்களும் மூன்று தனி படகுகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
மீன் பிடித்துவிட்டு மறுநாளே கரை திரும்ப வேண்டிய இவர்கள் வியாழக்கிழமை காலை வரை கரை திரும்பவில்லை. மீன்வளத்துறையின் உதவி டைரகடர் இதுகுறிதது தெரிவித்தவுடன் தமிழக அரசு இந்த மீனவர்களை கண்டு பிடிக்க உதவுமாறு கடற்படையை கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் அந்த பகுதியில் உள்ள மீனவர்களும், காணாமல் போன மீனவர்களையும், அவர்கள் படகுகளையும் கண்டு பிடிக்க உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications