சென்னையில் 6 சீனர்கள் கைது
சென்னை:
போலி பாஸ்போர்ட் மற்றும் விசாக்களுடன் சென்னை விமானநிலையத்துக்கு வந்திறங்கிய சீனாவைச் சேர்ந்த 6 பேர் மற்றும் மியான்மரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் ஏழு பேரும் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் மாஜிஸ்ட்ரேட் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த திங்கள்கிழமை சென்னை வந்தனர்.
பாங்காக்கிலிருந்து அவர்கள் சவுதி அரேபியா விமானம் மூலம் ஜெட்டா நகருக்கு வந்தனர். அங்கு அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்தனர். அவர்களது பாஸ்போர்ட்டுக்கள், விசாக்கள் போலி என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்பு அவர்கள் அங்கிருந்து சென்னை வந்தனர் என்று கூறப்படுகிறது. சென்னை விமான நிலைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அவர்களை மீண்டும் பாங்காக்கிற்கே அனுப்பி வைத்தனர்.
ஆனால் தாய் குடியேற்றத்துறை அதிகாரிகள் அவர்களை மீண்டும் வியாழக்கிழமை சென்னைக்கே அனுப்பி விட்டனர். தற்போது சென்னையில் அவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications