அண்ணா பல்கலை.யில் புதிய பிரிவு துவக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அண்ணா பல்கலைக் கழகம் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்துசெயல்படுவதற்கு வசதியாக புதிய பிரிவைத் துவக்கியுள்ளது.

இந்த துறையை துவக்கி வைத்து பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழிற்துறைஇணை அமைச்சர் பச்சி சிங் ரவாட் பேசுகையில், வெளிநாடுகளில் உள்ள கல்விநிறுவனங்களுடன் பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து செயல்பட இந்தப் பிரிவுஉதவும்.

இந்த பிரிவு இந்திய அரசின் பொருளாதார தராளமயமாக்கல் கொள்கையுடன்,அறிவியல் மற்றும் தொழில்துறை முன்னேற்றத்திற்கும் பயன் படுத்தப்படும்.

இந்தியாவின் அணுஆயுத, விண்வெளி மற்றும் தொழில் நுட்பத்துறையில் முன்னேறஉதவும் என கூறினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+