ஒரே நாளில் 10,000 கூட்டங்கள் .. பா.ஜ.க. திட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 10,000 பொதுக் கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுச்செயலாளர் இல.கணேசன்தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் 10,000 கிளைகள் உள்ளன. ஒவ்வொரு கிளையிலும் 50 முதல் 500 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தக் கிளைகளில்8 முதல் 14 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
செயற்குழுவில் ஒரு பெண் உறுப்பினர் கட்டாயமாக இடம்பெறுவார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கிளைக் கூட்டங்கள் கிளை வாரியாக இந்தமாதம் 31 ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கிளைத் தலைவர் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications