"ரித்திக் வன்முறைக்கு ஐ.எஸ்.ஐ காரணம்
புவனேஸ்வர்:
இந்தி நடிகர் ரித்திக் ரோஷன் விவகாரத்தில் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைகளுக்குப் பின்னணியில்பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. உள்ளதாக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணன்கூறியுள்ளார்.
ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வதந்தியின் அடிப்படையில்நேபாளத்தில் வன்முறை மூண்டிருப்பது வருத்தம் தருகிறது. இந்தியர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதுகண்டிக்கத்தக்கது.
ஐ.எஸ்.ஐ. அமைப்பின் நடவடிக்கைகளுக்கு தளமாக நேபாளம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. தற்போதுமூண்டுள்ள இந்திய எதிர்ப்பு கலவரத்தின் பின்னணியிலும் ஐ.எஸ்.ஐ.யே இருக்கிறது.
இந்தியர்களின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நேபாள அரசை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது என்றார் அவர்.
நடிகர் ரித்திக் ரோஷன் தனியார் டிவி ஒன்றில் அளித்த பேட்டியில், நேபாளம் மற்றும் நேபாளிகள் குறித்துத் தவறாககூறியதாக எழுந்த செய்தியையடுத்து தலைநகர் காத்மாண்டு மற்றும் பிற பகுதிகளில் வன்முறை மூண்டதுநினைவிருக்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications