கேஸ் கசிவால் தீவிபத்து .. 3 பேர் பலி
நாகப்பட்டினம்:
கேஸ் சிலிண்டரை மூட மறந்து விட்டதால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
நாகை மாவட்டம் கீவாளுர் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜூ (48). இவரது மனைவி ராஜேஸ்வரி (40). இவர்களுக்கு கவிதா, சுதா என்ற இருமகள்களும், பிரபாகர் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை டீ போடுவதற்காக ராஜூ கேஸ் அடுப்பைப் பற்ற வைத்தார். சிலிண்டர் ஏற்கனவே மூடப்படாமல் இருந்ததால் காஸ்பரவி இருந்தது. ராஜூ தீ பற்ற வைத்ததும் தீப்பிடித்து எரிந்தது.
தீயின் வெப்பம் தாங்க முடியாமல் அவர் அலறித் துடித்தார். சத்தம் கேட்டு மனைவி ராஜேஸ்வரி, மகள் சுதா ஆகியோர் ஓடி வந்தனர். அவர்கள் மீதும்தீப்பற்றிக் கொண்டது. இதையடுத்து 3 பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
வழியில் கணவனும், மனைவியும் இறந்தனர். சுதா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாகபோலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications