பழனி மலையில் உ.பி. சிறுவன் சாவு
பழனி:
பழனி மலையிலிருந்து விழுந்து உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் இறந்துபோனான். இதனால் அவன் கலந்து கொள்ள வந்த யோகசனப் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
பழனியில் அகில இந்திய அளவில் யோகாசனப் போட்டி நடந்து வருகிறது. இந்தபோட்டியில் கலந்து கொள்ள 17 மாநிலங்களிலிருந்து மாணவர்கள் வந்திருந்தனர்.
இந்த மாணவர்கள் முருகன் வீற்றிருக்கும் குன்றிற்கு அருகில் இடும்பன் மலைக்குச்செல்ல நினைத்தனர். அங்கு சென்று மலை ஏறிக் கொண்டிருந்தனர். அப்போதுஉத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரோஸ்குமார் சிங் (14) என்ற மாாணவரும் சென்றார்.இவர்களின் மாஸ்டர் வர்மா தலைமை வகித்துச் சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ரோஸ்குமார் கால்தவறி விழுந்து படிகளில்உருண்டார். மாணவனைத் தடுக்க இயலாமல், படிக்கட்டில் காயத்துடன் அவனை மீட்டுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தான்.
இதையடுத்து ஒரு வார காலமாக நடந்து வந்த யோகாசனப் போட்டியின் இறுதிப்போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications