நாட்டுத் துப்பாக்கியுடன் த.மா.கா.தொண்டர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை வில்லிவாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு நாட்டுத்துப்பாக்கியுடன் நடமாடிக் கொண்டிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டரைப்போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், வில்லிவாக்கம் பகுதியில் சிலர் நள்ளிரவு 12 மணிக்கு 2001 ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடிக் கொண்டிருந்தனர்.அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் கையில் நாட்டுத் துப்பாக்கியுடன் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தார்.
போலீஸார் அங்கு சென்றதும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த பலர் ஓடி விட்டனர். ஆனால் நின்று கொண்டிருந்த ஒருவர் மட்டும் கையில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர் என்று தெரிய வந்தது. அவர் பெயர் மற்றும் இதர விவரங்கள்குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
யு.என்.ஐ.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications