பெட்ரோல் குண்டு வீசிய 5 பேர் கைது
கோவை:
அரசு போக்கு வரத்துக் கழக டெப்போவில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரசு போக்குவரத்துக் கழக டெப்போவில் பெட்ரோல் வெடி குண்டு வீசிய 5 பேர் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில்அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மசூதியில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். ஈரோடு சத்தியமங்கலம் பகுதியில் மசூதி ஒன்றும்சேதமடைந்தது.
இந்த சம்பவங்களுக்கு பழி வாங்கும் விதமாக கோயம்புத்தூரில் அல் - உம்மா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர் அரசு போக்குவரத்துக் கழகடெப்போவிற்குள் பெட்ரோல் வெடிகுண்டு வீதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒருவர் வெள்ளிக்கிழமை போலீசில் சரணடைந்தார். இவர்கள் 5 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் வைக்கும்படி கோவை மாநகரபோலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications